Categories
தேசிய செய்திகள்

இந்திய பொருளாதாரத்திற்கு புதிய சோதனைகள்…. அதிர்ச்சி தகவல்…..!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் என்ன நடக்கிறது… வளர்ச்சியா? வீழ்ச்சியா?… ராகுல்காந்தி அதிரடி டுவிட்…!!!

நம் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் சிக்கலில் இருக்கிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நாட்டில் வேலை வாய்ப்பின்மை பிரச்சினை எப்போதும் இந்த அளவிற்கு உச்சத்தில் இருந்தது கிடையாது. பணவீக்கமும் இதுபோன்று இருந்தது இல்லை. நம் நாட்டு மக்களின் நம்பிக்கை தினமும் சிதைந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமன்றி சமூக நீதி நசுக்கப்படுகிறது. வங்கிகள் அனைத்தும் பிரச்சனையில் சிக்கி உள்ளன. நாட்டின் […]

Categories

Tech |