வருகிற 2024-ஆம் ஆண்டின் பாதி வரை இங்கிலாந்து நாட்டில் பொருளாதார மந்த நிலை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், வட்டி விகிதத்தில் 75 அடிப்படை புள்ளிகளை அந்நாட்டின் மத்திய வங்கியான “பேங்க் ஆஃப் இங்கிலாந்து” உயர்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து வட்டி விகிதம் 3% உயர்ந்தது. பின்பு கடந்த 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்ச அளவை எட்டியுள்ளது. மேலும் “பேங்க் ஆஃப் இங்கிலாந்து” நாணய கொள்கை கூட்டத்தில் வட்டியை உயர்த்துவது […]
