ஜெர்மன் நாட்டின் பொருளாதார துறை அமைச்சர், குளிர் காலத்தை எதிர் கொள்ளும் அளவிற்கு தங்களிடம் எரிவாயு உள்ளது என்று கூறியிருக்கிறார். ஜெர்மன் நாட்டில் இருக்கும் எரிவாயு சேமிப்பகங்களில் 90 சதவீதத்திற்கும் மேலாக எரிவாயு உள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது. எரிவாயு விவகாரத்தில் ரஷ்யா ஜெர்மனை கைவிட்டது. எனினும் குளிர்காலத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் எதிர்கொள்ள எரிவாயு சேமிப்பகங்களில் எரிவாயு தகுந்த அளவில் இருக்க வேண்டும். அனைத்தும் சரியாக நடக்கும் பட்சத்தில் நாட்டில் உள்ள எரிவாயுவை வைத்து குளிர்காலத்தை கடந்து […]
