இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான உயர்மட்ட குழுவினர் நேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே போன்றோரை சந்தித்துப் பேசினார். அப்போது தீவு நாடான இலங்கையின் பொருளாதாரம் முற்றிலும் குறைந்து விட்டது. இதனால் வரலாறு காண முடியாத அளவில் நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவிசெய்து வருகிறது. பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி கடனுதவியை வழங்கியுள்ள இந்தியா உணவு பொருட்கள், எரி பொருட்கள், மருந்துகள் என நிவாரணப் […]
