தடுப்பூசியின் வருகையால் கொரோனா முடிவுக்கு வந்துவிடும் என்று உலக நாடுகள் அனைத்தும் நம்பிக் கொண்டிருந்த நிலையில் சமூக ஊடகங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்கள் ஜோம்பிஸாக மாறியதாக ஒரு பயங்கரமான பதிவு பரவி வருகின்றது. தனியார் தொலைக்காட்சி செய்தி புல்லட்டின் ஸ்கிரீன் ஷாட்டில் ஒரு மருத்துவமனை வார்டு முழுவதும் ரத்தக் கறைகள் சிந்தப்பட்ட கிடப்பதாக உள்ள புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பகிரப்பட்டு வருகின்றது. ஸ்கிரீன் ஷாட்டில் சிஎன்என் என்ற லோகோவும் ஒரு ஸ்டிக்கர் உள்ளது. அதில் […]
