கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போது ஏற்பட்ட நிதி நிலைமையை பற்றி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதல் அடிப்படையில், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில் 2011 ஆம் ஆண்டு அதிமுக கட்சியின் தலைவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்தது. இதையடுத்து 2016ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்த போது […]
