நடிகை அஞ்சலி இணையத்தில் பரவும் செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான அங்காடி தெரு திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அஞ்சலி. இதைத்தொடர்ந்து எங்கேயும் எப்போதும், கலகலப்பு, பலூன், நிசப்தம் என பல படங்களில் நடித்த அஞ்சலி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அஞ்சலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் […]
