கோயில்கள் இடிக்கப்பட்டதாக இணையதளங்களில் வதந்தி பரப்புகிறார்கள் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி நபர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியிருக்கிறார். அப்போது, அவர் தெரிவித்ததாவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் செய்த சாதனைகளை இளைஞர்களிடமும் இணையதளங்களிலும் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு மற்றும் கடமை இருக்கிறது. என்னிடம் வந்திருக்கும் கோப்புகள் அனைத்தையும் அந்தந்த மாதத்திற்குள் தீர்வுகளை மேற்கொண்டு முடித்துள்ளேன். இதனை, […]
