சீனாவால் உளவாளிகள் என சிறை பிடிக்கப்பட்ட கனடாவை சேர்ந்த இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவை சேர்ந்த தொழிலதிபரான மைக்கேல் ஸ்பேவர் மற்றும் அந்நாட்டின் தூதரக அலுவலரான மைக்கேல் கோவ்ரிக் இருவரையும் கடந்த 2018ஆம் ஆண்டு சீனா உளவாளியென கூறி சிறையில் அடைத்தது. தற்போது இருவரும் விடுதலை செய்யப்பட்டதாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். குறிப்பாக கடந்த 2018 டிசம்பர் 1ஆம் தேதியன்று அமெரிக்காவின் கோரிக்கை ஏற்று வான்கூவர் என்னும் பகுதியில் கனடா அதிகாரிகள் […]