12 வயது சிறுவனை போலீசார் துப்பாக்கி மற்றும் மோப்ப நாய்களுடன் சுற்றிவளைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது பிரிட்டனில் ஒருவர் தான் கருப்பின இளைஞர் ஒருவரை துப்பாக்கியுடன் பார்த்ததாக போலீஸில் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் இரவு 11 மணி அளவில் ஏராளமான ஆயுதங்களுடனும் மோப்ப நாய்களுடனும் ஒரு வீட்டை சுற்றி வளைத்தனர். இரவு நேரம் வீட்டை சுற்றி வளைத்த போலீஸ் வீட்டிற்குள் நுழைந்து kai என்ற 12 வயது சிறுவனை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட சிறுவனை கைவிலங்கு […]
