இளம்பெண் ஒருவர் ஊரடங்கு போரடித்ததால் பொம்மையை திருமணம் செய்துள்ள சம்பவத்திற்கு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜெர்மனியை சேர்ந்த நடிகை chethrin(28). இவருக்கு ஊரடங்கு போர் அடித்ததால் ஒரு பொம்மையை திருமணம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் தங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது என்றும், அந்த பொம்மை குழந்தைக்கு hanneore என்று பெயர் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து தன் குழந்தையை அடிக்கடி தனது சமூக ஊடகத்தில் காட்ட மாட்டேன் என்றும் கூறியுள்ளார். மேலும் கேமராவின் கண்களுக்கு முன்னால் என்னுடைய […]
