ஆப்கானிஸ்தான் நாட்டில் ஜவுளிக்கடைகளில் இருக்கும் பொம்மைகளுக்கு தலை இருக்கக்கூடாது, அனைத்தையும் வெட்டுங்கள் என்று தலிபான்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானை தலிபான்கள், கைப்பற்றியதிலிருந்து, அங்கு பல அதிரடி கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். வேறு வழியின்றி மக்களும் அதனை ஏற்று வருகிறார்கள். இந்நிலையில், ஜவுளி கடைகளில் இருக்கும் பொம்மைகளுக்கு தலை இருக்க கூடாது என்று தலிபான்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். This is Herat where the Taliban authorities have asked clothing shops to behead all “female mannequins” calling […]
