ஜெர்மனியில் உள்ள காடு ஒன்றில் அச்சத்தை உண்டாக்கும் பொம்மைகளை மரங்களில் கட்டி தொங்கவிடபட்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்தயுள்ளது. புகைப்படக் கலைஞர்கள் கேமராக்களின் பசியை போக்கும் வகையில் ஜெர்மனியில் உள்ள காடு ஒன்றில் எடுத்த புகைப்படங்கள் அமைந்திருக்கின்றன. இரவு நேரங்களில் புகைப்பட கலைஞர்களுக்கு இந்த காட்டிற்கு செல்வதற்கு பயமாக உள்ளதாம். ஏனென்றால் அக்காட்டில் உள்ள மரங்களில் விதவிதமான பொம்மைகளை கட்டி தொங்கவிடப்பட்டு இருக்கிறதாம். கொடூர முகபாவங்கள் கொண்ட பொம்மைகள்,கழுத்தில் கயிறு கட்டி தொங்க விடப்பட்டுள்ள பொம்மைகள், பயங்கர முக […]
