விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசன் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி கோலாகலமாக தொடங்கியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் எபிசோட்டில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஜிபி முத்து தானாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார். இந்த நிலையில் இதில் தற்போது 19 நபர்கள் வீட்டிற்குள் இருக்கின்றனர் இதனை அடுத்து பிக் பாஸில் நீயும் பொம்மை நானும் பொம்மை எனும் […]
