செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன், தமிழ்நாடு வந்து கூட்டணி சம்பந்தப்பட்ட வகையில் 1962இல் இருந்து கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்தது கிடையாது. அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி, திராவிட முன்னேற்ற கழகமாக இருந்தாலும் சரி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக இருந்தாலும் சரி அப்படித்தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி அப்படியேதான் இருக்கிறது. மாநில தலைவர் அதை சொல்லி இருக்கிறார்கள். ஆகையால் எங்களின் நிலைப்பாடு என்று சொல்வது ? […]
