பெண் குழந்தைகளுக்கு எவ்வாறு செல்வமகள் சேமிப்பு திட்டம் இருக்கிறதோ அதனைப் போலவே உங்களின் ஆண் குழந்தைகளுக்காக மத்திய அரசு பொன்மகன் சேமிப்பு திட்டம் என்ற திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டம் இந்திய தபால் துறையில் செயல்படுத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை ஆண் குழந்தைகளின் பெயரில் நீங்கள் சேமிக்கலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.50 லட்சம் வரை சேமிக்க முடியும். இதில் 15 ஆண்டுகளுக்கு பணம் […]
