நடிகை ஜோதிகா அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்த நாயகியாகத் திகழ்ந்தவர் ஜோதிகா. ஆனால் இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சில காலம் நடிக்காமல் சினிமா துறையை விட்டு விலகி இருந்தார். நீண்ட ஆண்டு இடைவெளிக்கு பிறகு 36 வயதினிலே, மகளிர் மட்டும், காற்றின் மொழி ஆகிய படங்களின் மூலம் திரைத்துறைக்கு ரீஎன்ட்ரீ கொடுத்தார். மேலும் ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான உடன் பிறப்பே திரைப்படம் ஓடிடியில் […]
