Categories
சினிமா தமிழ் சினிமா

“வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2” சிவகார்த்திகேயன் இல்லாமல் எடுக்கப்படும்…. இயக்குனர் அதிரடி தகவல்….!!

”வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2” உருவாகும் என்று இயக்குனர் பொன்ராம் தெரிவித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த படம் ”வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ திவ்யா நடித்திருந்தார். இந்த படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றன. இதனையடுத்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம் இயக்க இருப்பதாக ஒரு தகவல் வெளிவந்தது. இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், ”வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தின் இரண்டாம் பாகம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG! வருத்தப்படாத வாலிபர் சங்க இயக்குநருக்கு…. வந்த சோதனைய பாருங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில் நுட்ப வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க சமூக வலைத்தளங்களில் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய இயக்குனர் பொன்ராம் பெயரில் போலி சமூக வலைதள கணக்குகளை தொடங்கி சிலர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பொன்ராமுக்கு தெரிய வந்ததையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து இயக்குநர் பொன்ராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “வணக்கம் நண்பர்களே! என் பெயரில் போலியாக பேஸ்புக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘எம்.ஜி.ஆர் மகன்’ திரைப்படம் இப்படித்தான் இருக்கும்…. இயக்குனர் பொன்ராம் ஓபன் டாக்…!!!

“எம்.ஜி.ஆர் மகன்” திரைப்படம் எப்படி இருக்கும் என்று இயக்குனர் பொன்ராம் கூறியுள்ளார். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “எம்.ஜி.ஆர் மகன்”. சத்யராஜ், சசிகுமார், மிருணாளினி, சரண்யா பொன்வண்ணன் சமுத்திரகனி, சிங்கம் புலி உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் பொன்ராம் கூறியதாவது, ஒரு சிறிய விஷயத்திற்காக பேசிக் கொள்ளாமல் இருக்கும் தந்தையும், மகனும் எப்படி ஒன்றிணைகிறார்கள் என்பது குறித்தே இந்த கதை. […]

Categories

Tech |