குறிக்கோளை அடையும் முயற்சியில் தான் மகிமை இருக்கிறது. அந்த குறிக்கோளை அடைவதில் இல்லை. நீங்கள் எதை செய்தாலும் உங்கள் உள்ளத்திற்கும் உலகத்திற்கும் உண்மையாகவே நடந்து கொள்ளுங்கள். நல்ல குடும்பத்தை போன்று வேறில்லை, ஒழுக்கம் மிக்க பெற்றோர்களை போன்ற ஆசிரியர்களும் இல்லை. பெண்களால் அன்பைப் பிரிக்க முடியாது, பெருக்கத்தான் முடியும். சில அறங்களில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாக இருக்கின்றனர். அந்த அறங்களில் அஹிம்சையும் ஒன்று. உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற […]
