செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, தேனி மாவட்டத்தில் ஒரு தொகுதியாவது ஜெயிக்க முடிந்ததா? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 39 தொகுதிகளிலும் ஒரு நாடாளுமன்றம் தான் ஜெயித்தது, நாடாளுமன்றத்தில் பெயர் இருக்கிறது. அங்கே சட்டமன்றம் ஜெயிக்கவில்லை, சென்னையில் என்ன கிழித்தீர்கள் ? நீங்கள் சென்னையில் எத்தனை தொகுதி ஜெயித்தது ? அவர் ஜெயித்து வந்துவிட்டார் விடுங்கள் நீங்கள், எத்தனை இடத்தில் சென்னையில் ஜெயித்தீர்கள் ? சென்னை ஜீரோ. மதுசூதனன் அவர்களை தனியாக நிற்கும் போது நான் […]
