Categories
மாநில செய்திகள்

இரும்பு கம்பியால் தாக்கி பெரியார் சிலை சேதம்…. பொன்னேரியில் பதற்றம்….!!!!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. பெரியார் சிலையை இரும்பு கம்பியால் சிலையின் முகம் சிதைக்கப்பட்டு மூக்கு கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் சிலையை துணியால் மறைத்துள்ளனர். திராவிட கழகத்தினர் சிலையை சேதப்படுத்திய இடத்தில் திரண்டுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் செல்லக்கிளி என்பவர் சரணடைந்துள்ளார். காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

திருவள்ளூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி 79 வயது முதியவர் கொரோனோவால் சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த முதியவரின் மனைவி, 3 மகன்கள், 2 மருமகள்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 40 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி 1,386 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 732 பேர் […]

Categories

Tech |