தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் கடந்த கால ஆட்சியாளர்களால் சுமார் 1000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை சந்தித்தது. இந்த நிலையில் இப்பொழுது திமுக அரசு பால் விற்பனை விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது. அதனால் கூடுதலாக சுமார் 300 கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்திருக்கிறது. மேலும் எந்த பால் நிறுவனமாக இருந்தாலும் பாலை கொள்முதல் செய்து […]
