தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொன்னியின் செல்வன் புடவை விற்பனைக்கு வந்துள்ளது. தமிழ் திரை உலகில் படங்களோ அல்லது நடிகர்களே பிரபலமாகும் போது உடைகளாகவோ அல்லது அவர்களின் பெயரில் அணிகலன்களோ விற்பனை செய்வார்கள். பிரபல நடிகர்களின் உருவம் பொறித்த உடைகள் விற்பனைக்கு வருவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வசூலை அள்ளி வருகின்றது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொன்னியின் செல்வன் சேலை […]
