Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! ரூ. 500 கோடியா….? வசூல் மழையில் நனையும் பொன்னியின் செல்வன்….!!!!!

“பொன்னியின் செல்வன்” திரைப்படம் ரூ. 500 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு திரைப்படம் முதல் முதலில் ரூபாய் 500 கோடியை தொட போகின்றது என்பது ஒரு சரித்திரம். அந்த சாதனையை சரித்திர படமாக “பொன்னியின் செல்வன்” திரைப்படம் அடுத்த சில நாட்களில் நிகழ்த்த உள்ளது. இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமே        ரூ. 500 கோடியை கடந்தது என்ற அறிவிப்பை வெளியிடலாம். கடந்த வாரம் ரூபாய் 450 கோடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர்….. “பொன்னியன் செல்வன்” திரைப்படத்தில்…. ராட்சச மாமனே பாடல்…. வீடியோ செம வைரல்….!!!

“பொன்னியன் செல்வன்” திரைப்படத்திலிருந்து “ராட்சசன் மாமனை” பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.  கல்கியின் வரலாற்றை புதியதாக “பொன்னியன் செல்வன்” திரைப்படமாக இயக்குனர் மணிரத்தினம் உருவாக்கியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததால் இந்த திரைப்படம் ரூ. 450 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது. அதற்கான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன்” மணிரத்தினம் உயர்ந்த இடத்திற்கே போயிட்டாரு….. புகழ்ந்து தள்ளிய பிரபலம்…..!!!!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் குறித்து பிரபலத்தின் கருத்து ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் குறித்து ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, “ஒரு கதை பெரிய திரையில் பிரம்மாண்டமாக காட்டியதற்கு பெருமைப்பட வேண்டும். பொன்னியின் செல்வன் மக்களை தங்களது சொந்த வரலாற்றை திரையில் காட்டி இருக்கின்றது. இந்த திரைப்படம் ஆரோக்கியமான விவாதங்களை உருவாக்கி இருக்கின்றது. இத்திரைப்படத்தின் மூலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா….! ரூ. 450 கோடி வசூல்…. “பொன்னியின் செல்வன்” திரைப்படம்…. ரூ. 500 ஐ எட்டுமா….!!!!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ. 400 கோடி வசூல்.  இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த  செப்டம்பர் மாதம்  30ஆம் தேதி வெளிவந்த சரித்திரப் படம் “பொன்னியின் செல்வன்”. இந்த திரைப்படம் தமிழ் தவிர ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி இப்படம் வெளியானாலும் தமிழகத்தில் மட்டும் ரூ.200 கோடி வசூலைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. உலகளவில்  இத்திரைப்படத்தின் வசூல் ரூ.450 கோடியைக் கடந்துள்ளதாக தயாரிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர்…. “பொன்னியின் செல்வன்” திரைப்படம்…. பிரபல நாட்டில்…. 50 கோடி வசூல்….!!!

அமெரிக்க நாட்டில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் 50 கோடி வசூல் செய்துள்ளது.  தமிழ்த் திரைப்படங்கள் கடந்த பல ஆண்டுகளாகவே உலகளவில் வெளியாகி வருகின்றன. வெளிநாட்டில் படங்களை வெளியிடுவதைப் பற்றி “எப்எம்எஸ்” என்று குறிப்பிட்டு அழைத்து வந்தனர். இந்த “எப்எம்எஸ்” என்பதற்கு “பாரின் மலேசியா சிங்கப்பூர்” என்று அர்த்தம். நடிகர் ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி” படம் வெளிவருவதற்கு முன்பு வரை மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகள் தான் வெளிநாடுகளில் தமிழ்ப் படங்களுக்கான அதிக வசூலைப் பெற்றுத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன்”…. UK- வில் மட்டும் எவ்வளவு வசூல் தெரியுமா….? வரலாறு காணாத சாதனை….!!!!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் UK-வில் மட்டும்  ரூ. 11 கோடி வசூல்.  இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில்  “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர். தமிழ் திரையுலகமே எதிர்பார்த்திருந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பெரியளவில் வசூலை குவித்து வருகின்றது. மேலும் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 400 கோடிக்கும் மேல் வசூலை குவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது UK-வில் மட்டும் “பொன்னியின் செல்வன்” […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்து மத பிரச்சனை” மீண்டும் விவாதித்தால் ரூ. 100 கோடி வசூலிக்கும்…. நடிகர் பார்த்திபனின் சர்ச்சை பதிவு….!!!!

இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சினையாக மதம் மாறிவிட்டது என நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர்  பக்கத்தில் பதிவு செய்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியானது. கல்கி நாவலை மையமாக கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் முதல் நாளிலிருந்து வசூலில் அனைவரின் கவனத்தை ஈர்த்து வந்துள்ளது. இந்நிலையில் படம் வெளியாகி 13 நாட்களாகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

WOW! சூப்பர்…. வசூலில் மாஸ் காட்டிய பொன்னியின் செல்வன்…. பாகுபலி மிஞ்சியதாக தகவல்….!!!

“பொன்னியின் செல்வன்” திரைப்படம் வரும் காலங்களில் 180 கோடி வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  “பொன்னியின் செல்வன்” திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்துள்ளது. இயக்குனர் மணி ரத்னம் இயக்கியிருந்த இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி மற்றும் ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடித்திருந்துள்ளனர். இதனை அடுத்து லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் முதல் ஷோவிலிருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. […]

Categories

Tech |