பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடுவதால் உடம்பில் ஏற்படும் மாற்றங்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: பொன்னாங்கண்ணி கீரையில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதில் கொழுப்புச்சத்து, நீர்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மினரல் சத்து, புரதம், சுண்ணாம்பு சத்துக்கள், வைட்டமின் போன்ற சத்துக்கள் நிறைய காணப்படுகிறன. பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடுவதால் உடல் பொன்போல பளபளபாக்கும் என்பதால், இதனை கீரைகளின் ராணி என்றும் கூறுவர். இந்த கீரையானது பல விதமான மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது. அதிக குளிர்ச்சியை தர […]
