சிறுமி திருமணம் குறித்து காவல்துறையினர் 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னகரம் பகுதி அரசு பள்ளியில் 16 வயது சிறுமி பிளஸ்-1 படித்து வருகிறார். இவரின் தந்தை பெங்களூரில் கட்டிட வேலை செய்து வருகிறார். மேலும் இவருடைய தாயார் பொன்னகரத்தில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சிறுமியின் தாயார் செல்போனுக்கு ஒரு மிஸ்டு கால் வந்துள்ளது. அந்த […]
