இந்திய தபால் துறையில் பொதுமக்களின் சேமிப்பு திட்டத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான பொதுமக்கள் தங்களுடைய ஓய்வு காலத்துக்கு பிறகு ஒரு நிலையான வருமானத்தை விரும்புவார்கள். அதற்காக தபால் நிலையங்களில் பொது வருங்கால வைப்பு நிதி என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதால் உங்களுடைய பணமும் பாதுகாப்பாக இருக்கும். இந்த திட்டத்தின் கீழ் தற்போது 7.1% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 வருடங்கள் ஆகும். தேவைப்பட்டால் 5 […]
