வடகொரியாவில் கொரோனா பரவியுள்ளதால் கிம் ஜாங் உன் உடனடியாக நாடு முழுவதும் ஊரடங்கு பொதுமுடக்கம் அமல்படுத்தியுள்ளார். சீனாவின் நட்பு நாடாகவும், பக்கத்து நாடாகவும் இருந்தபோதிலும் வடகொரியா கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த இரண்டு வருடங்களாக தப்பித்து வந்தது. இந்த நிலையில் தற்போது அங்கும் கொரோனா வைரஸ் புகுந்துள்ளது. கடந்த 12ஆம் தேதி பியாங்யாங் நகரில் நடைபெற்ற ஆளும் கட்சியின் அரசியல் விவகார குழு கூட்டத்தில் இதனை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் அறிவித்து உடனடியாக […]
