பொது மாறுதல் கலந்தாய்வில் பணியிட மாறுதல், பதவி உயர்வு ஆணைகளை பெற்ற ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிரபித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளி, கல்லூரிகள் சரியாக இயங்கவில்லை. இதனால் அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தன. தற்போது கொரோனா தொற்றின் மூன்றாவது அலையான ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால் கடந்த 1-ம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு கொரோனா தடுப்பு […]
