Categories
உலக செய்திகள்

லஞ்சம் கொடுத்த புகாரில் சிக்கிய சாம்சங் துணைத்தலைவர்…. பொது மன்னிப்பு வழங்கிய தென்கொரியா…!!!

சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவருக்கு லஞ்சம் அளித்த புகாரில் அளிக்கப்பட்டிருந்த சிறை தண்டனையிலிருந்து பொது மன்னிப்பு வழங்குவதாக தென்கொரிய அரசு அறிவித்திருக்கிறது. தென் கொரிய நாட்டின் முன்னாள் அதிபரான பார்க் கியூன் ஹேக்கிற்கு கடந்த 2017 ஆம் வருடத்தில் சாம்சங் நிறுவனத்தினுடைய துணை தலைவர் லீ ஜே-யோங் லஞ்சம் கொடுத்திருக்கிறார். இதற்காக, சியோல் உயர்நீதிமன்றம், அவருக்கு இரண்டரை வருடங்கள் சிறை தண்டனை விதித்தது. அதன் பிறகு, 18 மாதங்கள் அவர் சிறை தண்டனை அனுபவித்தார். கடந்த வருடத்தில் […]

Categories
உலக செய்திகள்

“ஊழல் வழக்கு”…. சிறை சென்ற முன்னாள் அதிபர்….. பொது மன்னிப்பு வழங்க தென்கொரியா அரசு அறிவிப்பு….!!!

ஊழல் வழக்கில் சிறை சென்ற முன்னாள் அதிபரான பார்க் கியுன் ஹைவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக தென்கொரியா அரசு அறிவித்துள்ளது. தென்கொரியாவில் கடந்த 2012-ம் வருடம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அந்த நாட்டின் முதல் பெண் அதிபராக பார்க் கியுன் ஹை தேர்வு செய்யப்பட்டார். இவருடைய நெருங்கிய தோழியான சோய் சூன் சில், அதிபரிடம் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி சாம்சங் உள்பட பெரும் நிறுவனங்களிடம் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக பெற்று ஊழலில் ஈடுபட்டார். […]

Categories

Tech |