இந்த வாரத்தின் இறுதியில் அதிகபட்ச வெப்பநிலை இத்தாலியில் பதிவாகும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இத்தாலி நாட்டில் உள்ள சிசிலி பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் அளவில் பதிவாகியுள்ளது என தகவல் கிடைத்துள்ளது. அதிலும் குறிப்பாக Syracuse என்ற நகரில் சுமார் 40 வருடங்களுக்குப் பிறகு 48.8 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஆனால் பொதுமக்கள் இந்த வெப்பநிலை உண்மையாகவே பதிவாகி உள்ளதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இந்த […]
