நாடு முழுவதுமுள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் இணைப்பு கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டு முதல் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. சி.யு.ஈ.டி எனப்படும் இந்த தேர்வை எழுத 9 லட்சத்து 50 ஆயிரத்து 804 மாணவர்கள் பதிவுசெய்து இருக்கின்றனர். இந்த நிலையில் இளங்கலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு நடைபெறும் தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. அதாவது இளங்கலை படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வானது வருகிற ஜூலை 15ஆம் தேதி […]
