சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் படிப்படியாகக் குறையத் தொடங்கிய நிலையில், 2021 – 22 ஆம் கல்வி ஆண்டினை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து தற்போது பொது தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி பிளஸ் 2 பொது தேர்வு மே மாதம் 5ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதையடுத்து 10-ஆம் வகுப்பு […]
