ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நான்கு வருடங்களுக்கு நீட்டிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது தொடர்பாக நீதித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, அரசுப் பணிகளிலிருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் போன்றவற்றுக்கான புதிய காப்பீட்டு திட்டம் வருகின்ற ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த திட்டத்தை மேலும் நான்கு வருடங்களுக்கு நீட்டித்துள்ளது. அதாவது 2026 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது இருக்கின்றது. மேலும் இதற்கான […]
