உலகம் முழுவதும் குரங்கு அம்மை என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் இந்த நோய், இதுவரையில் 58 நாடுகளை தாக்கியுள்ளது எனவும், இதனால் உலகளவில், 3,417-க்கும் அதிகமானோர், குரங்கு அம்மை நோய் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து இந்த குரங்கு அம்மை நோய் தொற்று பரவலின் காரணமாக, உலக சுகாதார நிறுவனம், நேற்று அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தியது. இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டமானது, குரங்கு அம்மை நோய் தொற்றானது, சர்வதேச அளவில், […]
