நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பட்டாசு வெடிக்கும் போது மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மாநில பொது சுகாதாரத் துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி பட்டாசு வெடிக்கும்போது தீக்காயங்கள் மற்றும் காயங்கள் மிகவும் பொதுவானவை. தீபாவளி கொண்டாட்டத்தின் போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். திறந்தவெளியில் பட்டாசுகளை வெடித்து எளிதில் தீப்பிடிக்காத வாறு பார்த்துக் கொள்வது நல்லது. ஒரு மூடிய கொள்கலனில் பட்டாசுகளை சேமித்து, சுற்றியுள்ள […]
