பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மதசார்பற்ற நாடான இந்தியாவில் மத ரீதியான சட்டங்கள் இருக்கக் கூடாது என கூறியுள்ள அமித்ஷா ஜனநாயக ரீதியிலான ஆலோசனை முடிந்த பிறகு பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என உறுதிப்பட தெரிவித்துள்ளார். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற மத்தியில் ஆளும் பாஜக அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்திய அரசியலமைப்பு சாசனம் […]
