ஐநா பொது சபையின் கூட்டத்தில் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக ஐ.நாவுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி டி.எஸ் திருமூர்த்தி தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை தொடங்க உள்ள ஐநா பொது சபையின் கூட்டத்தில் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் பங்கேற்க உள்ளதாக ஐநாவுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி டி.எஸ் திருமூர்த்தி தெரிவித்துள்ளார். முதலில் நாட்டின் நிலைபாடு தொடர்பாக பிரதமர் உரையாற்ற உள்ளதாகவும் இரண்டாவது அமர்வில் அதாவது ஐநா பொதுசபை உருவாக்கப்பட்ட […]
