Categories
அரசியல்

அப்போ இபிஎஸ்க்கு ஆதரவா இருந்தேன் ஆனா இப்போ… திடீரென ஓபிஎஸ் க்கு மாறி அதிர்ச்சி கொடுத்த முக்கிய புள்ளி…!!!!

அதிமுகவில் இரண்டு அணிகளாக பிரிந்ததிலிருந்து உச்சகட்ட குழப்பம் தொடர்ந்து கொண்டே வருகிறது. பொதுக்குழுவை கூட்டி அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும் கட்சியின் முழு கட்டுப்பாடும் அவர் வசம் இன்னும் வரவில்லை. இந்த நிலையில் நீதிமன்ற படிகள் ஏறும் சூழ்நிலையை இருந்து வருகிறது அதிமுக பொது குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்ற நிலையில் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கின்றார் ஓபிஎஸ் அதிமுக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஓபிஎஸ் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…. சென்னை ஐகோர்ட் அதிரடி….!!!!

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஒபிஎஸ் தொடர்ந்த வழக்கில், “அதிமுக பொதுக்குழு செல்லாது” என்று சென்னை உயர்நீதிமன்றம் சற்றுமுன் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு இபிஎஸ்-க்கு பின்னடைவாக ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் நீண்ட நாட்களாக நிலவி வந்த ஒற்றை தலைமை பிரச்சனை மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது.    

Categories
மாநில செய்திகள்

36,000 சதுர அடியில் பிரம்மாண்ட அரங்கம்….. தீவிரமாக தயாராகும் அதிமுக பொதுக்குழு ஏற்பாடுகள்….!!!!

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரி மண்டபத்தில் நடைபெற உள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்கு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 36 ஆயிரம் சதுர அடியில் இரும்பு சீட்டுகளால் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது .மழை பெய்தால் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா தொற்று….. அதிமுக பொதுக்குழுவுக்கு தடையா?….. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

10 க்கும் மேற்பட்ட நபர்கள் கூடும் இடத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு சென்னை கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கி அமைச்சர் மா. சுப்ரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தொற்று பரவல் வேகமாக பரவி வருகிறது என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாதிப்பு […]

Categories

Tech |