ஷாங்காய் நகரில் கடந்த இரண்டு மாத கால ஊரடங்கு நேற்று நள்ளிரவு விலக்கி கொள்ளப்பட்டது. சீனா நாட்டில் ஷாங்காய் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கடந்த இரண்டு மாத கால ஊரடங்கு நேற்று நள்ளிரவு சில கட்டுப்பாடுகளுடன் விலக்கி கொள்ளப்பட்டது. இந்நிலையில் ஷாங்காய் அதிகாரிகள் நேற்று வீட்டு வளாகங்களைச் சுற்றியுள்ள வேலிகளை அகற்றியுள்ளனர். இதன்படி நகரத்தின் 25 மில்லியன் குடியிருப்பாளர்களும் விடுதலை செய்தது போல் உணர்ந்தனர். இனி தினந்தோறும் பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கும் மற்றும் […]
