தடுப்பூசி செலுத்தி கொள்ளதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் புதிதாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 10,43,103 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 6,06,787 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போட்டு கொண்டுள்ளனர். இன்னும் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் […]
