தமிழகத்தில் இன்று முதல் 4ஆம் கட்ட தளர்வுடன் கூடிய பொது முடக்கம் அமுலாகியுள்ளது. உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா பெருந்தொற்று இந்தியாவையும் நடுங்க வைத்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. நாட்டின் வளர்ச்சி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அடுத்தடுத்த நிலைகளில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாடு முழுவதும் இன்று முதல் ஊரடங்கு நான்காம் கட்ட தளர்வு அமலாகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் இன்று முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை […]
