அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென அந்நாட்டு அதிபர் வலியுறுத்தியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் முதல் உலகநாடுகளில் முழுவதிலும் பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது.அதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது கொரோனா தடுப்பு ஊசிகள் உலகம் முழுவதிலும் பாேடப்பட்டு வருகின்றது .மேலும் […]
