அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு தாமதமாக வருவதாக பொதுமக்கள் புகார் அளித்து வந்தனர். இதனைஅடுத்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து துறைகளுக்கும் புதுச்சேரி அரசு சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளது. அதில் அரசு அலுவலக நேரம் தொடங்கியும் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் பொது சேவை சார்ந்த துறைகள் உட்பட பலவற்றிலும் அரசு ஊழியர்களின் இருக்கைகள் காலியாகவே உள்ளது. தாமதமாக பணிக்கு வருகின்றனர் என்று தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. நேரம் தவறாமல் சரியான நேரத்திற்கு […]
