Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா வைரஸ்…. 2,14,955 பேர் தொற்றால் பாதிப்பு….. பீதியில் பொதுமக்கள்….!!!!

கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். சீனாவில் பரவிய வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸை கட்டுப் படுத்துவதற்காக தற்போது உலகமெங்கிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாகவே தொற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு நேற்று ஒரு நாளில் […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவு….!!!

திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். ஜப்பான் நாட்டில் உள்ள புகுஷிமா பகுதியில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தினால் அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. அதன் பிறகு ஒரு சில பகுதிகளில் நிலநடுக்கமானது 7 ஆகவும் ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. மேலும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த விவரங்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அய்யோ கூட்டமா வருதே..! பீதியில் அலறிய பொதுமக்கள்… கொடைக்கானல் பகுதியில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் காட்டெருமைகள் நகருக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் நேற்று முன்தினம் வாரச்சந்தை நடைபெற்றதால் பொதுமக்கள் நகரின் முக்கிய பகுதிகளில் நடமாடினர். இந்நிலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை மற்றும் கொடைக்கானல் 7 ரோடு சந்திப்பு ஆகிய பகுதிகளில் நண்பகல் 11 மணி அளவில் பத்துக்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக வலம் வந்தனர். அதனைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதனால் பீதியடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை […]

Categories

Tech |