உடல் நலம் சரியில்லாத நபரை பொதுமக்கள் கட்டிலில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் வைலம்பாடி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சாலை வசதி, பேருந்து வசதி, மருத்துவம் போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக கடை வீதிக்கு […]
