ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இணைந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள செட்டிச்சாவடி, வெள்ளக்கல்பட்டி, அழகாபுரம் புதூர் போன்ற பகுதிகளில் ஏராளமான மக்கள் தங்களின் குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி வனத்துறைக்கு சேர்ந்தது என்பதால் அதிகாரிகள் அங்கு சென்று இன்னும் 15 நாட்களுக்குள் தாங்கள் வசிக்கும் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று கூறி நோட்டீஸை வழங்கியுள்ளனர். இதனை கேட்டு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் […]
