தமிழக மக்களுக்கு எது பொய் எது உண்மை என்பது நன்றாக தெரியும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசாக இலவச வேட்டி சேலையுடன் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டு வந்தது. அதனால் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்து வந்தனர். இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பரிசாக இலவச வேட்டி சேலையுடன் 2500 ரூபாய் கொடுப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதனை நேற்று தமிழக […]
