ரூ.3 கோடியை ஏமாற்றி மளிகை கடைக்காரர் தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அங்கு ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வந்துள்ளனர். அதில் திருப்பூர் தாராபுரம் பகுதியை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் செரங்கோட்டில் மளிகை கடை வைத்திருக்கும் குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 18 வருடங்களாக தீபாவளி பலகார சீட்டு, ஏழ சீட்டு நடத்தி வந்தனர். அதில் […]
