கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் என்ற பெருந்தொற்றினால் பொது மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர். இந்தப் பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதன் விளைவாக கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பியது. இப்படி இருக்கையில் மீண்டும் உருமாறிய கொரோனா தொற்று உலக நாடுகளில் பரவி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் […]
